Google Photosக்குச் செல்க

Google Photos

உங்கள் எல்லா நினைவுகளுக்கும் நாங்கள் அளிக்கும் இலவசச் சேமிப்பகம் மற்றும் தன்னியக்க ஒழுங்கமைவு.

உங்கள் காப்புப் பிரதி எங்களிடம்

16 மெ.பி. மற்றும் 1080பிக். HD வரையில் வரம்பற்ற படங்களையும் வீடியோக்களையும் இலவசமாகக் காப்புப் பிரதி எடுக்கலாம். அவற்றை எந்த மொபைல், டேப்லெட் அல்லது கணினியிலிருந்தும் photos.google.com என்ற இணையதளத்தில் அணுகலாம். உங்கள் படங்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உங்களுக்கென தனிப்பட்டதாகவும் இருக்கும்.

படங்களை வேகமாகத் தேடலாம்

படங்கள் ஒழுங்கமைக்கப்பட்டு, இடங்கள், பொருட்களின்படி தேடக்கூடியதாக இருக்கும். குறியிடத் தேவையில்லை. உங்கள் செல்ல நாய்க்குட்டியின் எல்லா படங்களையும் கண்டறிய, "dog" எனத் தேடினால் போதும்.

எண்ணற்ற நினைவுகளுக்கு ஒரு இடத்தை உருவாக்கலாம்

மொபைலில் சேமிப்பகம் குறைந்துவிட்டதை எண்ணி இனி ஒருபோதும் கவலைப்படத் தேவையில்லை. பாதுகாப்பாகக் காப்புப் பிரதி எடுக்கப்பட்ட படங்களை, ஒரே தட்டலில் உங்கள் சாதனச் சேமிப்பகத்திலிருந்து அகற்றலாம்.

அனைவரின் படங்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்

பகிர்ந்த ஆல்பங்களைப் பயன்படுத்தி நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் படங்களைப் பகிரலாம், அவர்களிடமிருந்தும் படங்களைப் பெறலாம்.இதன் மூலம் அவர்கள் எந்தச் சாதனத்தில் இருந்தாலும், நீங்கள் எந்த விஷயத்தையும் தவறவிடமாட்டீர்கள்.

உங்களைப் போலவே ஸ்மார்ட்டான படப் பயன்பாட்டைப் பெறுக

உலகின் மிகச் சிறந்த படத் தயாரிப்பு
The Verge
Google Photos - முக்கியமான புதிய படப் பயன்பாடாகும்
Wired
Google Photosஐப் பயன்படுத்திப் பார்க்கவும் Google Photosஐப் பெறவும்