Google இயக்ககத்தைத் தேடுகிறீர்களா?
உங்கள் கோப்புகள் அனைத்தையும் பார்க்க, drive.google.comஐப் பார்வையிடவும்.
Google Docs மூலம் நீங்கள் இருக்கும் எந்த இடத்திலிருந்தும் ஆவணங்களை எழுதலாம், திருத்தலாம் மற்றும் கூட்டுப்பணியாற்றலாம். அதுவும் இலவசமாகவே.
Google Docsஸுக்குச் செல்லவும் Google Docsஸைப் பதிவிறக்கவும்குழுக்களுக்கான கூடுதல் பாதுகாப்புடனும் கட்டுப்பாட்டுடனும் கூடிய நீங்கள் விரும்பும் Google Docs.
மேலும் அறிகThe Golden Gate Bridge is a suspension bridge spanning the Golden Gate strait, the 1 mile wide, 3 mile long channel between San Francisco Bay and the Pacific Ocean.
The structure links the U.S. city of San Francisco, on the northern tip of the San Francisco Peninsula, to Marin County, bridging both U.S. Route 101 and California State Route 1 across the strait.
உரை மற்றும் பத்திகள் ஆகியவற்றை எளிதாக வடிவமைப்பதற்கு உதவும் ஸ்மார்ட் திருத்துதல் மற்றும் நடைக் கருவிகள் மூலம் உங்கள் ஆவணங்களுக்கு Google ஆவணம் உயிரோட்டமளிக்கிறது. நூற்றுக்கணக்கான எழுத்துருக்களிலிருந்து தேர்வுசெய்யலாம், இணைப்புகள், படங்கள் மற்றும் வரைபடங்களைச் சேர்க்கலாம். அனைத்தும் இலவசமே.
இணைய இணைப்பு இல்லாத போதும் கூட, உங்கள் ஃபோன், டேப்லெட் அல்லது கணினியிலிருந்து எங்கிருந்தும் உங்கள் ஆவணங்களை அணுகலாம், உருவாக்கலாம் மற்றும் திருத்தலாம்.
Google ஆவணத்தைப் பதிவிறக்குகநீங்கள் தட்டச்சு செய்யும்போதே உங்களின் எல்லா மாற்றங்களும் தானாகவே சேமிக்கப்படும். ஒரே ஆவணத்தின் பழைய பதிப்புகளைப் பார்க்க, தேதி மற்றும் மாற்றம் செய்தவரின்படி வரிசைப்படுத்தப்பட்ட மீள்திருத்த வரலாற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
Android பயன்பாட்டிலிருந்து வெளியேறாமல், Google தேடல்களிலிருந்து படங்கள், மேற்கோள்கள் மற்றும் உரை ஆகியவற்றைக் கண்டறிந்து சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செருகு நிரல்கள் மூலம் ஆவணத்தின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்குங்கள். லேபிள்கள் மற்றும் பெயர்க்குறியீடுகளை உருவாக்க மற்றும் அச்சிட, Avery Label Mergeஐ முயற்சிக்கவும்.
நீங்கள் வேறு என்னவெல்லாம் சேர்க்கலாம் என்பதைப் பார்க்கவும்நீங்கள் எங்குச் சென்றாலும், அங்கிருந்து ஆவணத்தை அணுகலாம். உங்கள் உலாவி மூலமாக ஆவணத்தை உருவாக்கவும் அல்லது உங்கள் மொபைல் சாதனத்திற்கான பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
Google ஆவணத்தைப் பதிவிறக்குக